கல்யாண் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(துவக்கம்)
 
சி (*திருத்தம்*)
கல்யாண் குமார், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். [[1960]]- [[1970]] காலகட்டத்தில் முக்கியமான கன்னட நடிகராக விளங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். தமிழில் நடித்த [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது.
 
==திரைப்படங்கள்==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1590804" இருந்து மீள்விக்கப்பட்டது