அமராவதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 1:
'''அமராவதி ஆறு''' [[காவிரி]] ஆற்றின் முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். [[பழனி மலைத்தொடர்|பழனி மலைத்தொடருக்கும்]] [[ஆனைமலைத்தொடர்|ஆனைமலைத்தொடருக்கும்]] இடையில் உள்ள [[மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு|மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில்]] உற்பத்தியாகிறது. இதனுடன் [[பாம்பாறு]], [[சின்னாறு]] மற்றும் [[தேவாறு]] ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது [[அமராவதி அணை]] மூலம் தடுக்கப்பட்டு [[அமராவதி நீர்த்தேக்கம்]] தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் [[கொழுமம்]], அருகில் குதிரை ஆறு இணைந்த பின் [[கொமரலிங்கம்]],[[தாராபுரம்]] பகுதி வழியாக பாய்ந்து [[கரூர்]] அருகே [[காவிரி]]யுடன் கலக்கிறது. உபநதிகள் [[சண்முக நதி]], [[கொடவனாறு]], [[உப்பாறு]] ஆகியன.
 
== பழங்காலப் பெயர்==
சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு '''ஆம்ரபி''' என பெயர் வழங்கி வந்துள்ளது. [[கொழுமம்]], அருகில் இந்த ஆற்றுடன் அசுவநதி குதிரை ஆறு|குதிரையாற்றுடன் இணைந்து வடக்காக செல்கிறது. <ref> கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007- </ref>
 
[[படிமம்:AmaravathiDam.jpg|250px|thumb|right|<center>அமராவதி அணை</center>]]
[[படிமம்:Amaravathy River Kadathur.JPG|250px|thumb|right|கடத்தூர் அர்சுனேஸ்வரர் கோயில் அருகே அமராவதி ஆறு]]
சங்ககால தமிழ்ப்பெயர்: ஆண்பொருனை
 
==சான்றாவணம்==
{{Reflist}}
 
{{காவிரி}}
"https://ta.wikipedia.org/wiki/அமராவதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது