விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
== ஆபரேஷன் காகித கிளிப் ==
[[அமெரிக்கா]]வல் உருவக்க்கபட்ட இந்த ராணுவ ஆபரேஷன் காகித கிளிப் என்பது நாஜி ஜெர்மனி மீது படையெடுத்து அங்கு இருக்கும்
வின்வெளிக்கலன் தயார் செய்யும் குழுவின் தலைமை வடிவமைப்பாளர் மற்றும் அதனைச் சார்ந்த [[விஞ்ஞானிகள்]], [[பொறியியல்]] வல்லுனர்கள் போன்ற பொறுப்பை வகித்த பலரையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தது. அவ்வாறு பலரையும் தேடிபிடித்து வேளைக்கு அமர்த்தியது .ஜூன் 1941முதல் ஜெர்மானிய படைகள் முதலில் ருசியவில் தோல்வியை சந்திக்க தொடங்கியது. ரஷ்யாவின் செஞ்சேனை ஜெர்மானிய படைகளை முறியடித்து பல இடங்களில் முன்னேறி கொண்டு வந்தது .அவ்வாறு முன்னேறி வரும் செஞ்சேனை இடம் அகபடாமல் இருக்கவும். நாஜி ஜெர்மனி படைகளால் சுட்டு கொள்ள படாமல் இருக்கவும் தங்கள் உயிரை காப்பற்றி கொள்ள பலரும் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தனர் . வேர்நஹெர் வான் பிரான் என்பவர் ராக்கெட் அறிவியலின் தந்தை என்று கூறுவார்கள் அவரும் அவருடைய சகோதரரும் அவர்களுடன் 126 நபர்கள் அந்த பட்டியலில் அடங்குவார்கள் .[[சோவியத்து யூனியன்]] மற்றும் அமெரிக்காவின்[[அமெரிக்கா]]வின் இடையில் யார் [[வல்லரசு]] என்ற போட்டி மற்றும் அதிகளவில் வி -2 ராக்கெட் பாகங்களை மற்றும் அதன் ஊழியர்கள்சிறை எடுப்பதில் தீவிரம் காட்டினர் இரண்டாம் உலக போர் முடியும் தறுவாயில் இந்த நிலை பெரும் அளவில் வளர்ந்து இருந்தது .அமெரிக்காவின் இந்த ராணுவ ஆபரேஷன் போது 300 [[தொடர்வண்டி]] பேட்டியின் அளவு வி -இரண்டு ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் ராக்கெட்டுகள் சிறைபிடிகபட்டு அமெரிக்காவிற்கு அணுபிவைகபட்டது.
[[இரண்டாம் உலக போருக்கு]] பிறகு அமெரிக்க மற்றும் [[அமெரிக்க]] மற்றும் [[சோவியத்து யூனியன்]] [[ராக்கெட்]] வடிவமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது .போரின் முடிவில் இங்கிலாந்தும்[[இங்கிலாந்து]]ம் இந்த போட்டியில் ஈடுபட்டது .எ4 ராக்கெட் [[நாஜி ஜெர்மனியர்களால்ஜெர்மனி]]யர்களால் தயார் செய்யப்பட்டது வின்பெளிக்கு சென்ற முதல் ராக்கெட் என்ற பெருமை இதற்கு உண்டு.அமெரிக்க பெரும் அளவில் வி-இரண்டு ராக்கெட்டுகளை முழுவதுமாக கை பற்றியது அது மட்டும் இன்றி பல ராக்கெட் வடிவமைபாளர்கலையும் தான் வசம் கை பற்றியது அதுவே அந்நாட்டின் விண்வெளி ஆய்வுபயனதிற்கும் அவுகனை தயாரிப்புக்கும் அடித்தளமாக அமைந்தது
 
==விண்வெளி சென்ற முதல் மனிதர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது