சான்சிபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சன்சிபார், சான்சிபார் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Flag of Zanzibar.svg|thumb|right| சன்சிபாரின்சான்சிபாரின் சின்னம்]]
[[படிமம்:Map of Zanzibar.svg|right|thumb|சன்சிபாரின்சான்சிபாரின் வரைபடம்]]
[[படிமம்:Spice Islands (Zanzibar highlighted).svg|right|thumb|Zanzibarதான்சானியாவின் isஒரு partபகுதியாக of Tanzaniaசான்சிபார்]]
'''சன்சிபார்சான்சிபார்''' (''Zanzibar'', zænzɪbɑː(ɹ)) என்பது [[தான்சானியா]] நாட்டின் ஒரு பகுதியாகும். இது [[இந்து மாகடல்|இந்து மாகடலில்]] [[கிழக்கு]] [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]]க் கரையில் இருந்து 25-50 கிமீ தொலைவில் உள்ள [[தீவு]]களைக் குறிக்கும். இது இரண்டு பெரிய தீவுகளான ''உங்குஜா'', ''பெம்பாத் தீவு'' ஆகியவற்றையும் வேறு பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது. உங்குஜா தீவே பெரும்பாலும் சன்சிபார் என்று அழைக்கப்படுகிறது. இத்தீவுகள் முன்னர் ''சன்சிபார்சான்சிபார்'' என்ற தனிநாடாக இருந்தது. [[டிசம்பர் 10]], [[1963]] இல் இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்]]திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தானின் கீழ் முடியாட்சி ஆனது. ஆனாலும் [[ஜனவரி 12]], [[1964]] இல் மன்னராட்சி கலைக்கப்பட்டு [[ஏப்ரல் 26]], 1964 இல் [[தங்கானிக்கா]] நாட்டுடன் இணைக்கப்பட்டு இரண்டும் [[தான்சானியா]] என்றழைக்கப்பட்டன. எனினும் இது தான்சானியாவின் மத்திய ஆட்சியின் கீழ் முழுமையான சுதந்திரம் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. சன்சிபாரின்சான்சிபாரின் தலைநகரம் [[சன்சிபார்சான்சிபார் நகரம்]] ஆகும்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://home.globalfrontiers.com/Zanzibar/ சன்சிபாரின்சான்சிபாரின் வரலாறும் இடங்களும்]
*[http://www.zanzibargovernment.org/ சன்சிபார்சான்சிபார் அரசு]
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சான்சிபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது