சின்னி ஜெயந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
 
'''சின்னி ஜெயந்த்''' ([[ஆங்கிலம்]]:Chinni_Jayanth, பிறப்பு: ஜூலை 26, 1960) ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு [[ரஜினிகாந்த்]] நடித்த [[கை கொடுக்கும் கை]] என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.

தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/39945.html |title=Vaiyapuri - The reel music director |publisher=Indiaglitz.com |date=2008-07-14 |accessdate=2013-05-18}}</ref> இவர் பல குரல் ஆரய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவ பழ்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம்பட்டமும் வாங்கியுள்ளார்பெற்றுள்ளார்<ref>3-1-2014 வெளிவந்த தினத்தந்தி வெள்ளிமலர்</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சின்னி_ஜெயந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது