சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==வானியல் விளக்கம்==
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.<ref>Sharma, P.D., 2004. பக். 22.</ref> சட்டித் திதி ஆறாவது திதியும் 21 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 60 பாகையில் இருந்து 72 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சச் சட்டித் திதியும், 240 பாகையிலிருந்து 252 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சச் சட்டியும் ஆகும்.
 
==இந்து சமயச் சிறப்புத் திதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது