காரைக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 86,596 ஆகும்.
காவிரி டெல்டா பகுதி என்ற போதிலும், உப்பு பிரித்தெடுத்தல் மற்றும் இறால் சாகுபடி ஆகியவை முக்கிய தொழில்களாக விளங்குகின்றன. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தபடுகின்றதுபயன்படுத்தப்படுகின்றது. என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, ஆகிய ரயில் நிலையங்கள் பொது மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.
 
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.07|N|78.78|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Karaikkudi.html |title = Karaikkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82&nbsp;[[மீட்டர்]] (269&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது