"காரைக்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''காரைக்குடி''' ([[ஆங்கிலம்]]:Karaikkudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். "செட்டிநாடு" என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 86,596 ஆகும். காவிரி டெல்டா பகுதி என்ற போதிலும், உப்பு பிரித்தெடுத்தல் மற்றும் இறால் சாகுபடி ஆகியவை முக்கிய தொழில்களாக விளங்குகின்றன. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது. என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.
காவிரி டெல்டா பகுதி என்ற போதிலும், உப்பு பிரித்தெடுத்தல் மற்றும் இறால் சாகுபடி ஆகியவை முக்கிய தொழில்களாக விளங்குகின்றன. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது. என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, பொது மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.
 
 
8

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1591742" இருந்து மீள்விக்கப்பட்டது