சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''சூர்ப்பனகை''' என்பவள் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு பாத்திரம்கதாப்பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த [[இலங்கை]] அரசன் [[இராவணன்|இராவணனின்]] தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் [[கும்பகர்ணன்]], [[விபீடணன்]], சுபாகு, கரன் ஆவார். [[இராமன்]], [[சீதை]], [[இலட்சுமணன்|இலட்சுமணன்]] ஆகியோர் காட்டில் வாழ்ந்து வந்தபோது சூர்ப்பனகை இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மார்பகங்களையும், மூக்கையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான்.
 
==சூர்ப்பனகையின் அழகு==
"https://ta.wikipedia.org/wiki/சூர்ப்பணகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது