"ஐசாக் நியூட்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox scientist
[[படிமம்:Hw-newton.jpg|250px|right|ஐசக் நியூட்டன்]]
| name = சர் ஐசக் நியூட்டன்<br>Sir Isaac Newton
| image = GodfreyKneller-IsaacNewton-1689.jpg
| alt =
| caption = ஐசக் நியூட்டன் (வரைந்தவர்: காட்பிரி கெல்லர், 1689)
| birth_date = 25 டிசம்பர் 1642<br/>{{small|<nowiki>[</nowiki>[[கிரெகோரியின் நாட்காட்டி|கிநா]]: {{Birth date|1643|01|04|df=y}}<nowiki>]</nowiki>}}{{lower|0.1em}}
| birth_place = வூல்சுதோர்ப், லிங்கன்சயர், [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]]
| death_date = {{nowrap|20 மார்ச் 1727<!-- This is the generally accepted manner of recording Newton's death date. Please do not change without discussion. --> (அகவை 84)}}<br/>{{small|<nowiki>[</nowiki>[[யூலியன் நாட்காட்டி|யூநா]]: {{death date|1726|03|20|df=y}}<br/>&nbsp;[[கிரெகோரியின் நாட்காட்டி|கிநா]]: {{death date|1727|03|31|df=y}}<nowiki>]</nowiki><!--end small:-->}}{{lower|0.1em}}
| death_place = கென்சிங்டன், மிடில்செக்சு, [[இங்கிலாந்து]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]]
| resting_place = [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]]
| residence = இங்கிலாந்து
| nationality = [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேயர்]] {{small|(பின்னர் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியர்]])}}
| fields =
{{unbulleted list
| {{hlist |[[இயற்பியல்]] |[[இயல் மெய்யியல்]]}}
| {{hlist |[[கணிதம்]] |[[வானியல்]]}}
| {{hlist |[[இரசவாதம்]] |[[கிறித்தவ இறையியல்]]}}
| {{hlist |[[பொருளியல்]] }}
}}
| workplaces = {{unbulleted list |[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]] |ரோயல் கழகம் |ரோயல் மின்ட்}}
| alma_mater = [[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்]]
| academic_advisors =
{{unbulleted list
| ஐசக் பாரோ<ref>Mordechai Feingold, [http://www.oxforddnb.com/view/article/1541 Barrow, Isaac (1630–1677)], ''Oxford Dictionary of National Biography'', [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]], செப். 2004; online edn, May 2007. Retrieved 24 February 2009; explained further in Mordechai Feingold's "[http://www.jstor.org/stable/236236 Newton, Leibniz, and Barrow Too: An Attempt at a Reinterpretation]" in ''Isis'', Vol. 84, No. 2 (June 1993), pp. 310–338.</ref>
| பெஞ்சமின் புலெயின்<ref>''[http://www.chlt.org/sandbox/lhl/dsb/page.50.a.php "Newton, Isaac"] in the ''Dictionary of Scientific Biography'', n.4.</ref><ref name="The Newton Handbook"/>
}}
| notable_students = {{unbulleted list |ரொஜர் கோட்சு |வில்லியம் வின்ஸ்டன்}}
| known_for =
{{unbulleted list
|[[மரபார்ந்த விசையியல்]] |[[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]
|{{hlist |[[ஒளியியல்]] |ஈருறுப்புத் தொடர்}}
|{{hlist |''[[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)|பிரின்சிப்பியா]]'' |நியூட்டன் முறை}}
}}
| influences =
{{unbulleted list
| [[யோகான்னசு கெப்லர்]]
| என்றி மோர்
| பொலிஷ் பிரெத்ரென்
| ரொபர்ட் பொயில்<ref>{{cite book |title=Isaac Newton |last=Stokes |first=Mitch |year=2010 |publisher=Thomas Nelson |isbn=1595553037 |page=97 |url=http://books.google.gr/books?id=zpsoSXCeg5gC&pg=PA97&lpg=PA97&dq=#v=onepage&q=%22Boyle%20influenced%20Newton%22&f=false |accessdate=17 October 2012}}</ref>
}}
| influenced = <!--directly:-->{{unbulleted list |ஜோன் கெயில்}}
| signature = Isaac Newton signature.svg
| signature_alt = Is. Newton
}}
 
'''ஐசக் நியூட்டன்''' ([[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]])<ref>அக்காலத்தில் வழக்கிலிருந்த [[ஜூலியன் நாட்காட்டி]]யின்படி: [[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]]; அல்லது [[ஜோர்ஜியன்கிரெகோரியின் நாட்காட்டி]]யின்படி: [[ஜனவரி 4]], [[1643]] - [[மார்ச் 31]], [[1727]].</ref>, ஒரு ஆங்கிலக் [[கணிதம்|கணிதவியலாளரும்]], [[அறிவியல்|அறிவியலாளரும்]], [[மெய்யியல்|தத்துவஞானி]]யும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், [[அறிவியல் புரட்சி]]யில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
 
[[1687]]ல் [[ஈர்ப்பு விதி|ஈர்ப்பு]] சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, ''Philosophiae Naturalis Principia Mathematica'' என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய [[நியூட்டனின் இயக்க விதிகள்|இயக்க விதிகள்]] மூலம், (''classical mechanics'') என்னும் துறைக்கு வித்திட்டார். [[கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ்]] என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு [[நுண்கணிதம்|நுண்கணித]]த் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
== அடிக்குறிப்புகள் ==
<references/>
{{Commons|Isaac Newton|நியூட்டன்}}
 
[[பகுப்பு:1642 பிறப்புகள்]]
{{Commons|Isaac Newton}}
[[பகுப்பு:1727 இறப்புகள்]]
 
[[பகுப்பு:கிறித்தவ சித்தர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:1642 பிறப்புகள்]]
[[பகுப்பு:1727 இறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
1,11,992

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1592008" இருந்து மீள்விக்கப்பட்டது