"ஐபோன் ஓஎஸ் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஐபோன் ஓஎஸ் 2''', [[ஐபோன் ஓஎஸ் 1]] இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. இந்த [[இயங்குதளம்]] ஐபோன் 3ஜி ஐ ஆதரிக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டது. ஐபோன் ஒஎஸ் 1ஐப் பாவித்த பயனர்கள் இந்த இயங்குதளத்திற்கு தரமுயர்த்தும் வசதியை அப்பிள்[[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]] வழங்கியது. மேலும் ஐபோன் ஓஎஸ் 4 முதல் இந்த இயங்கு தளத்தை அப்பிள் ஐஓஎஸ் என்று அழைக்கத்தொடங்கியது.
 
இந்த பதிப்பு இயங்குதளத்துடன் அப்ஸ்டோர் (அப்பிள் தவிந்த மூன்றாம் நபர்கள் தாம் எழுதிய அப்பிள் செயலியை விற்கும் ஒரு சந்தை) ஆதரவும் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐபோன் மற்றும் ஐபோன் டச் ஆகிய கருவிகளில் மூன்றாம் நபர்கள் எழுதிய செயலிகளை பயனபடுத்தும்பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. இது ஐபோன் செயலிகளின் பயன்பாட்டை பலமடங்குபல மடங்கு பெருக்கியது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1592095" இருந்து மீள்விக்கப்பட்டது