ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நவராத்திரி: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
வரிசை 13:
==சக்தி அவதாரங்கள்==
 
சிவபெருமான் ஒரு அண்டசமயம் சராசரங்களைதட்சனின் உண்டாக்குவதற்காககடுந்தவத்திற்கு தன்னில் இடப்பக்கத்தினை [[ஆதிசக்தி|சக்தியாக]] பிரித்தார். இவ்வாறு பிரிந்த சிவனை சேருவதற்காகஇனங்க ஆதிசக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்தார். ஆனால் மாயையாலும், தட்சனின் மறுப்பாலும் யாகத்தில் விழுந்து மறித்தார். எனவேபதிவிரதையான மீண்டும்தாட்சாயிணியின் பார்வதியாகசரீரம் அவதாரம்அக்னியால் எடுத்துஒரு யோகம்,துளியும் ஞானம்சுட எனமுடியாததால் அனைத்திலும்அதனைச் சிறந்துசுமந்து விளங்கிஈசனிடம் சிவபெருமானைஒப்படைத்தான். மணம்சிவனோ முடித்தார்அதனைத் தன் கழுத்தில் சுமந்து ருத்ர தான்டவம் ஆட அன்டமெல்லாம் இடியும் நிலை உண்டானது. ஆகவே, திருமால்
தனது சக்கராயுதத்தை ஏவி சக்தியின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவி எங்கும் விழச்செய்தார். அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்கள்
ஆயின. அவைகளில் 51 முதன்மையானவை.
 
பார்வதி, தாட்சாயினி, காளி, துர்கை என அவள் இல்லாத இடமே இல்லை.எல்லாமுமான சிவத்தையே சிருஷ்டித்து தனது வல்லமையை (சக்தியை) அளித்து இயங்கச்செய்வதால் இவளைச் சக்தி என்ட்ரு திரிலோகமும் போற்றுகிறது.
 
பார்வதி, தாட்சாயினி, காளி, துர்கை என சிவனின் துணைகள் அனைத்தின் வடிவமாகவும் உமையம்மை கருதப்பெறுகிறார். இவருக்கு சக்தி என்றும் பெயருண்டு.
 
===தாட்சாயிணி===
வரி 22 ⟶ 25:
 
====சக்தி பீடங்கள்====
சக்தி பீடங்க்ள் 64108 ஆகும்.
 
அவைகளில் 64 முதன்மையானவை.அவையிலும் 51 மிக மிகப் பிரசித்திப் பெற்றவை.
 
===பார்வதி தேவி===
 
சிவபெருமானைசிவபெருமானுக்கு மீண்டும் சதிவல்லமை தேவியாகஅளித்து அடையஅவரோடு இயலாதஇணைய ஆதி சக்தி, மீண்டும் பூமியில் [[பர்வதராஜன்]] [[மைனாகுமாரி] தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் [[பார்வதி|பார்வதி தேவி]] என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதிபார்வதியின் குழந்தையைவிஸ்வரூபம் காத்தருளஆதிபராசக்தியாய் வேண்டவே,அங்காள சிவபெருமான்பரமேஸ்வரியாய் தனதுநவதுர்கையாய் பூததசமஹாவித்யாவாய் கணங்களிடம்சிவபெருமானோடு அண்டசராசரமும் சுட்டெரிக்க தேவியின் கோபக்கனலைச் சாந்தப்படுத்த எண்ணிய ஈசன் தேவர்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் தேவர்களும் யானை தலையை கொண்டுவந்தனகொண்டுவந்தனர். சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் [[கணபதி]] என்றும் அறியப்படுகிறார்.
 
சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் [[முருகன்]] ஆவார். சிவபெருமான் தனது [[சிவமுகங்கள்|ஆறு முகங்களிலும்]] உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை [[வாயு தேவன்]] [[சரவணப்பொய்கை]] நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும்,அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்தி வேலை பெற்றதனால்
சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
===மீனாட்சி===
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசக்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது