"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Goddess Ellora caves.jpg|thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி <ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref>புடைப்போவியம்]]
[[File:Jain goddess under banyan tree.jpg|thumb|right|200px|ஆலமர் செல்வன் என்பவன் சிவன். அவன் மனைவியாகிய இவளும் '''ஆலமர் செல்வி''' எல்லோரா குடைவரை]]
'''ஆதிசக்தி''' என்பவர்அல்லது [[சிவபெருமான்|சிவபெருமானின்]]ஆதிபராசக்தி [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள்.தன்னையே இவர்சிவம் ஆதிநாதரானசக்தி சிவபெருமானின்என இடப்இரண்டாகப் பகுதிபிரித்து என்பதால்ஜோதியும் ஆதிசக்திஅதன் என்றுவெப்பமுமாக அழைக்கப்படுகிறார்விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
 
முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1592174" இருந்து மீள்விக்கப்பட்டது