தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox organisation
|name = தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
|image = Pondicherry Science Forum logoTNSF_LOGO.jpgJPG
|motto = [[அறிவியல்]] மக்களுக்கே
|established = [[19851980]]
| leader_title = தலைவர் <!-- position title for the leader of the org -->
| leader_name = [http://www.pondiuni.edu.in/profile/dr-s-arulselvan/ பேரா.செஎன்.அருள்செல்வன்மணி ] (துறைத் தலைவர், மின்னணு தொடர்புத்துறை, [[புதுவைப் பல்கலைக்கழகம்]])<!-- name of leader -->
| leader_title2 = பொதுச் செயலாளர் <!-- position title for the leader of the org -->
| leader_name2 = சு.சேகர்டிஸ்பன் நாதன் <!-- name of leader -->
|city = [[புதுச்சேரிதமிழ்நாடு]]
|country = [[இந்தியா]]
|Members = 542010000
|type = தன்னார்வ நிறுவனம்
|website= {{URL|http://www.tnsf.in/}}
}}
 
'''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்'''(Tamilnadu Science Forum) அல்லது தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அறிவியலை பரப்பும் நோக்கத்தைக் கொண்டு கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படும் அமைப்பு ஆகும். இது [[அறிவியலாளர்|அறிவியலாளர்கள்]], [[ஆசிரியர்|ஆசிரியர்கள்]], ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. [[19851980]] ஆண்டு முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கிவரும் அமைப்பு. இதில் [[விஞ்ஞானி|விஞ்ஞானிகள்]], [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழக]] ஆய்வறிஞர்கள், [[மருத்துவர்|மருத்துவர்கள்]], கல்லூரிப் [[பேராசிரியர்|பேராசிரியர்கள்]], ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், [[விவசாயி|விவசாயிகள்]], [[தொழிலாளர்கள்]],பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் [[தன்னார்வம்|தன்னார்வ]] அமைப்பாகும். இந்த அமைப்பு "அறிவியல் பிரச்சாரத்தில்" முக்கியப் பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொதுச் [[சுகாதாரம்]] உட்படப் பல வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
 
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் (AIPSN) உறுப்பினராகவும்<ref>{{cite web| author=| publisher=ncstc-network| year= 2010| url=http://www.ncstc-network.org/| title= NCSTC-network communicating Science in India| accessdate = 2013-12-19}}</ref> உள்ளது.
வரிசை 21:
==நடைபெற்று வரும் பணிகள்==
கடந்த 21 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை<ref>{{cite web| author=| publisher=ncstc-network| year= 2010| url=http://www.ncsc.org.in/| title=Children's Science Congress | accessdate = 2013-12-19}}</ref>, ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
 
கடந்த 8 ஆண்டுகளாக [[அறிவியல் உருவாக்குவோம் ]] என்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி திட்டத்தை பாரிஸ் தெற்கு 11 பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.
 
==அறிவியல் வெளியிடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அறிவியல்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது