பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற மிகப் பழைய காலத்துப் பொறியாளர் [[இம்ஹோட்டெப்]] (Imhotep) என்பவராகும். [[பாரோ]] [[ஜோசர்]] (Djosèr) என்பவரின் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோ [[ஜோசரின் பிரமிட்]]டான படிப் [[பிரமிட்]]டை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும்.
 
=== இடைக் காலம்இடைக்காலம் ===
[[அல்-ஜசாரி]] என்னும் ஈராக்கியர்[[ஈராக்]]கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் [[துருக்கி]]ய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால இயந்திரங்களைப் போன்ற இயந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) [[ஆடுதண்டு]]ப் பம்பிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே [[இணைகோல்|இணைகோலையும்]] (connecting rod), மாற்றித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் இயந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் ஜசாரியின் [[கூட்டுப்பூட்டு]] (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் [[பற்கொம்பு]] - [[நெம்புகோல்]] (cam-lever) பொறிமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-ஜசாரி, [[துண்டுப் பல்லிணை]]கள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், [[தப்பி]]ப் (escapement) பொறிமுறைகள், [[மணிக்கூடு]], வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளுக்கான [[நடபடி]]கள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.
 
=== மறுமலர்ச்சிக் காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது