ஒரியன் நெபுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
இரவு வானில் கண்களால்ப் பார்க்கக்கூடியதும் மிகவும் பிரகாசமானதுமான பரந்த [[நெபுலா|நெபுலாவே]] '''ஒராயன் நெபுலா''' ஆகும். இது 12 [[ஒளியாண்டுகள்]] நீளமுள்ள [[ஆரை|ஆரையைக்]] கொண்டுள்ளது. இதற்கு ''என்.ஜி.சி 1976,'' எனவும் ''எம்42'' எனவும் ''எல்.பி.என் 974'' எனவும் விஞ்ஞானப் பெயர்கள் உண்டு. இந்த நெபுலாவிலேயே [[ஒரியன் (உடுத்தொகுதி)|ஒராயன்]] விண்மீன் குழுவும் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
* [[நெபுலா]]
* [[ஒரியன் (உடுத்தொகுதி)|ஒராயன்]]
 
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஒரியன்_நெபுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது