ஆயிலியம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆயிலியம்''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிலும்]] சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தெழுஇருபத்தேழு [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரக்]] கோணப் பிரிவுகளுள் 9வது பிரிவு ஆகும். [[கடகம் (இராசி)|கடகராசியில்]] அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ஆயிலிய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ஆயிலிய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும்.
 
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், ஒன்பதாவது நட்சத்திரமாகிய ஆயிலியம் 106° 40'க்கும் 120° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஆயிலியத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆயிலியம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது