நந்திக்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
}}
 
'''நந்திக் கடல்''' ({{lang-en|Nantikkaṭal}}) என்பது [[இலங்கையின் மாவட்டங்கள்|இலங்கையின்]] வடகிழக்கிலுள்ள [[முல்லைத்தீவு]] மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் [[சங்கு|சங்குகளின்]] கடல் என்பதாகும்.<ref>{{cite web | url= http://www.tamilnet.com/art.html?catid=98&artid=28619 | title = Nanthikkadal | publisher=[[TamilNet]] | accessdate= 23 May 2009 | date = 6 March 2009}}</ref>
 
பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன.
வரிசை 35:
முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.
 
[[தமிழீழ விடுதலைப்புலிகள்]] அமைப்பின் தலைவராக இருந்த [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது.
==References==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நந்திக்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது