உத்தரம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உத்தரம்''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிலும்]] சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தேழு [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரக்]] கோணப் பிரிவுகளுள் 12வது பிரிவு ஆகும். இந்தியப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும்.
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
'''உத்தரம்''' என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தெழு நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்தரம் 146° 40'க்கும் 150° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதற் பாதம் [[சிங்கம் (இராசி)|சிங்கராசியிலும்]] அடுத்த மூன்று பாதங்களும் [[கன்னி (இராசி)|கன்னிராசியிலும்]] அமைந்துள்ளது.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரம்]]
* [[இராசி]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.astrojyoti.com/poorvaphalguni.htm astrojyoti.com - Poorva Phalguni nakshatra (பூரம்)]
 
 
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தரம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது