பேராறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 74:
}}
 
'''பேராறு''' என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி [[வவுனியா]] மாவட்டம் மற்றும் [[முல்லைத்தீவு]] மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள [[கடற்காயல்|கடற்காயலான]] நந்திக்கடலுடன் கலக்கிறது. [[நந்திக்கடல்|நந்திக்கடலுடன்]] கலக்கின்ற ஒரே [[ஆறு]] இதுவாகும்.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/பேராறு_(ஆறு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது