அக்கராயன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
'''அக்கராயன்''' என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். இது முல்லைத்தீவின் வடமேற்குப் பகுதியில் உருவாகிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் போன்ற மாவட்டங்களில் பாய்கிறது. இந்த ஆறு யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணக் கடல்நீரேரியில் கலக்கிறது.
 
==References==
* {{cite web | title = Iriigation | work = Statistical Information - 2008 | publisher = Northern Provincial Council, Sri Lanka | url = http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Irrigation.pdf | accessdate = 25 May 2009 }} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}
 
{{Rivers of Northern Province, Sri Lanka}}
 
{{coord|9|26|N|80|18|E|display=title|region:LK_type:river_source:GNS-enwiki}}
 
 
[[பகுப்பு:வட மாகாண ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1592583" இருந்து மீள்விக்கப்பட்டது