பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
[[பூலித்தேவர்|பூலித்தேவரின்]] பெற்றோர்கள் பெயர் [[சித்திரபுத்திர்ர்|சித்திரபுத்திரத் தேவரும்]] [[சிவஞான நாச்சியார்|சிவஞான நாச்சியாரும்]] ஆவர். [[பூலித்தேவர்]] 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், [['காத்தப்பப் பூலித்தேவர்']] என்பதாகும். [['பூலித்தேவர்']] என்றும் [['புலித்தேவர்']] என்றும் அழைக்கலாயினர்.<ref name="ReferenceA"/>
 
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான [[(பூலுடையார் கோயில்)]] [[உள்ளமுடையார்|உள்ளமுடையாரைத்]] தினமும் வணங்கி வந்தார். [[பூலித்தேவர்]] ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத [[சுப்பிரமணிய பிள்ளை]] என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் [[பூலித்தேவர்]] பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
 
[[பூலித்தேவர்|பூலித்தேவருக்கு]] பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது