இலங்கைத் தமிழரசுக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
|footnotes =
}}
'''இலங்கைத் தமிழரசுக் கட்சி''' (''Illankai Tamil Arasu Kachchi'', ITAK, முன்னாள் '''சமஷ்டிக் கட்சி''', ''Federal Party'') [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும் [[இலங்கை]] அரசியற் கட்சியாகும். இக்கட்சி [[1949]] ஆம் ஆண்டில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்]] கட்சியில் இருந்து பிரிந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகளுடன் இணைந்து [[தமிழர் ஐக்கிய முன்னணி]] என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த [[வீ. ஆனந்தசங்கரி]] கடிசுடன் பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பலமான ஓர் அரசியல் கட்சியாக ஆனது.<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11296|title=TNA submits nomination lists for NE electoral districts|date=23 February 2004|publisher=[[தமிழ்நெட்]]|accessdate=28 February 2010}}</ref> இக்கட்சி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாக உள்ளது.
'''இலங்கைத் தமிழரசுக் கட்சி''' [[இலங்கை]]யின் ஓர் அரசியற் கட்சியாகும். மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசி]]லிருந்து வெளியேறிய அணியினரால், [[டிசம்பர்]] [[1949]]ல் [[யாழ்ப்பாணம்]], [[மாவிட்டபுரம்|மாவிட்டபுரத்தில்]] உருவாக்கப்பட்டதே ''இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும்''. ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி [[கூட்டாட்சி]]க் கோரிக்கையை முன்வைத்தது.
 
==வரலாறு==

== தேர்தல்கள் ==
வரி 60 ⟶ 63:
 
இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]], [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]], [[சௌமியமூர்த்தி தொண்டமான்|சௌ. தொண்டமான்]] ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது