"சரோன் (துணைக்கோள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

596 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சரோன்''' என்பது [[புளூட்டோ|புளூட்டோவின்]] ஐந்து [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ''ஜேம்ஸ் கிறிஸ்ரி'' எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது. இதன் விட்டம் Charon's diameter is about 1,207 [[கிலோமீட்டர்|கிலோமீட்டர்கள்]] ஆகும், இது குறிப்பாகச் சொல்லப்போனால் இது புளூட்டோவின் அரை மடங்கு விட்டதிலும் பார்க்க சற்று அதிகமானதாகும். இதன் மேற்பரப்பின் பரப்பளவு 4,580,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1593241" இருந்து மீள்விக்கப்பட்டது