உத்தரம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உத்தரம்''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிலும்]] சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தேழு [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரக்]] கோணப் பிரிவுகளுள் 12வது12 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தரம் ஆகும்.
 
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்தரம் 146° 40'க்கும் 150° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதற் பாதம் [[சிங்கம் (இராசி)|சிங்கராசியிலும்]] அடுத்த மூன்று பாதங்களும் [[கன்னி (இராசி)|கன்னிராசியிலும்]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உத்தரம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது