ஆயிலியம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான [[விண்மீன்]]கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ஆயிலிய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ஆயிலிய நட்சத்திரக் கூட்டத்தின் (δ, ε, η, ρ, and σ Hydrae) பெயரைத் தழுவியது. ஆயிலியத்தின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதப்]] பெயரான ''ஆஷ்லெஷா'' ''(Ashlesha)'' என்பது "ஒன்றுடன் ஒன்று பிணைதல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு ஒன்றுடனொன்று பிணைந்த பாம்புகளின் வடிவம் ஆகும். இது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் காணும் [[குண்டலினி சக்தி]]யைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
 
==சோதிடத்தில் ஆயிலியம்==
===இயல்புகள்===
இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ஆயிலிய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:
 
"https://ta.wikipedia.org/wiki/ஆயிலியம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது