பூசம் (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<!--{{நட்சத்திரங்கள்}}-->
 
'''பூசம்''' என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் [[கடகம் (விண்மீன்குழு)|கடகம் விண்மீன்குழுவில்]] அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி விண்மீன்களுக்கு ஒப்பாகும்ஒப்பானதாகும்.<ref>http://www.vedicprediction.com/know-your-nakshatras.html</ref>.
 
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பூசம்_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது