உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 8:
''விட்டமின்'' (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது [[இலத்தீன்]] சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. [[நைதரசன்]] கொண்ட மூலக்கூறுகளே ''அமைன்'' என அழைக்கப்படுகிறது. ''அமைன்'' எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.
 
== உயிர்ச்சத்துச் சமகூறுhaneesh,ashiq (vitamer) ==
 
உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் ''செயற்பாடுகளுக்கமையவே'' பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்கு சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது