விதுர நீதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க இணைப்புகள்
வரிசை 1:
மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் [[விதுரன்]]. திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
 
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பகவத் கீதை]] ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொது நீதி மொழி எனலாம்.
 
==பாரதப் போருக்கான ஆயத்தங்கள்==
பாண்டவர்கள்[[பாண்டவர்]]கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் [[துரியோதனன்]] அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் [[குருச்சேத்திரப் போர்|பாரதப் போர்]] நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
 
==சஞ்சையன் தூது==
"https://ta.wikipedia.org/wiki/விதுர_நீதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது