'''கேஏ வரிசை'''யின் (Ka band)யின் அதிர்வெண் 26.5–40 GHz ஆகும்.<ref>R. Ludwig, P. Bretchko, ''RF Circuit Design, Theory and Applications'', Prentice Hall NJ, 2000.</ref> இதன் அலைநீளம் 0.75 சென்றிமீட்டர்கள் முதல் 1 சென்றிமீட்டருக்கும் சற்று அதிகம் வரவரை ஆகும். இது [[கே வரிசை]]யின் ஒரு பகுதியாகும். ''கேஏ வரிசை'' என்பது கே வரிசையில் மேலே (K-above) என்பதாகும். இதில் 30/20 GHz செயற்கைக் கோள் தகவல் மேலேற்றத் (uplink) தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://www.tech-faq.com/ka-band.shtml</ref> ராணுவ விமானக்களிலும்விமானங்களிலும், மேலும் வாகனங்களில் வேகத்தை அளவிடவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://hypertextbook.com/facts/2000/MaxLipkin.shtml</ref> வானியல் தொலைநோக்கிகளில் பெறப்பட்ட அலைகளை இந்த வரிசையில் தரவிறக்கம் (downlink) செய்கின்றனர். இதில் கே என்பது [[ஜெர்மானிய மொழி]]யில் ''கர்ஸ்'' (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு ''குட்டை'' அல்லது ''கட்டை''(short) என்று பொருள்.<ref>http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html (german)</ref>