புவி மைய வட்டப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புவி மைய வட்டப்பாதை''' (Geocentric orbit) என்பது [[பூமி]]யை மையமாகக் கொண்டு சுற்றி வரும் வட்டப்பாதையைக் குறிக்கிறது. உதாரணமாய் [[சந்திரன்]] சுற்றி வரும் வட்டப்பாதை பூமியை மையமாகக் கொண்டது. 1997 ஆம் ஆண்டு [[நாசா]]வின் அறிக்கையின் படி சுமார் 2,465 செயற்கைக்கோள்கள் இவ்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. மேலும் 6,216 [[விண்வெளிக் கழிவுகள்|விண்வெளிக் கழிவுகளும்]] இவ்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன.<ref name="Goddard-1997">{{cite web | title=Satellite Situation Report, 1997 | publisher=NASA Goddard Space Flight Center | date=2000-02-01 | url=http://liftoff.msfc.nasa.gov/academy/rocket_sci/satellites/ssr.html | accessdate=2006-09-10 |archiveurl = http://web.archive.org/web/20060823011134/http://liftoff.msfc.nasa.gov/academy/rocket_sci/satellites/ssr.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-08-23}}</ref> முன்னர் அனுப்பப்பட்ட செயற்க்கைக்செயற்கைக் கோள்கள் மற்றும்
[[ஏவூர்தி வரலாறு|செலுத்து வாகனத்தின்]] பாகங்கள் 16,291 அதிகமாக இப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன.<ref name="Goddard-1997">{{cite web | title=Satellite Situation Report, 1997 | publisher=NASA Goddard Space Flight Center | date=2000-02-01 | url=http://liftoff.msfc.nasa.gov/academy/rocket_sci/satellites/ssr.html | accessdate=2006-09-10 |archiveurl = http://web.archive.org/web/20060823011134/http://liftoff.msfc.nasa.gov/academy/rocket_sci/satellites/ssr.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-08-23}}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புவி_மைய_வட்டப்பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது