தி. சதாசிவ ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சதாசிவ ஐயர் [[யாழ்ப்பாணம்]] தெற்கு [[அளவெட்டி]]யில் பெருமாக்கடவை என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றி பின்னர் இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக<ref>[http://noolaham.net/project/04/352/352.htm யாழ்ப்பாண வைபவ மாலையும் சரித்திராசிரியர்களும்], வித்தியாதரிசி சதாசிவ ஐயர் "ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கும்போது ஒவ்வாதன பல இதன் கண் இடம்பெறலாயின" என்று கூறியுள்ளார்.</ref> (Director of Education) பணியில் இருந்தார்.
 
==எழுத்துப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/தி._சதாசிவ_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது