இந்தியப் பாதுகாப்புப் படைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
}}
இந்திய இராணுவ படைகள் (தேவநாகரி: भारतीय सशस्त्र सेनाएं) இந்திய குடியரசின் இராணுவ படைகள் ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார், மேலும் இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடை உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன.

இந்திய ஆயுதப்படைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்கள் கொண்டு உலகின் 3 வது மிக பெரிய இராணுவ சக்தியாக இருக்கிறது.
 
இந்திய ஆயுத படைகள் 1947, 1965 மற்றும் 1971 ல் [[வங்காளதேச விடுதலைப் போர்|இந்திய-பாகிஸ்தான் போர், 1971]], [[கோவா படையெடுப்பு]], இந்திய சீன போர், [[கார்கில் போர்]] மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.
 
 
இந்திய இராணுவமே உலகின் மிக பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.<ref>[http://armstrade.sipri.org/armstrade/page/toplist.php Top List TIV Tables-SIPRI],</ref> தற்போது ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்க்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும். <ref>{{cite web|title=End of an era: Israel replaces Russia as India's top military supplier|url=http://www.worldtribune.com/worldtribune/WTARC/2009/me_military0246_03_25.asp|publisher=World Tribune|accessdate=18 March 2011}}</ref><ref>{{cite web|title=Russia Competing to Remain India's Top Military Supplier|url=http://www.india-defence.com/reports-3750#|publisher=India Defence|accessdate=18 March 2011}}</ref><ref>{{cite web|last=Cohen|first=Stephen and Sunil Dasgupta|title=Arms Sales for India|url=http://www.brookings.edu/articles/2011/03_india_cohen_dasgupta.aspx|publisher=Brookings Institution|accessdate=18 March 2011}}</ref>. ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும் , 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பாதுகாப்புப்_படைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது