தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 111.223.131.8ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
| aircraft_transport=
}}
'''தமிழீழ விடுதலைப் புலிகள்''' (''Liberation Tigers of Tamil Eelam'', LTTE) சுருக்கமாக '''விடுதலைப் புலிகள்''' என்பது, [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கு]] ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் [[தமிழ் ஈழம்|தமிழீழம்]] என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் [[1976]] களில் இருந்து [[2009]] ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.<ref name="Reuters">{{Cite news|url=http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL391456|work=Reuters|title=SCENARIOS-The end of Sri Lanka's quarter-century war|date=16 May 2009}}</ref><ref name="VOA">{{cite news|url=http://www.voanews.com/english/news/a-13-2009-05-17-voa11-68644392.html|location=[[Colombo]]|work=[[Voice of America]]|title=Sri Lanka Rebels Concede Defeat|date=17 May 2009}}</ref> விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] ஆவார்.
 
[[இந்தியா]], [[மலேசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. [[ராசீவ் காந்தி படுகொலை|ராசீவ் காந்தி படுகொலைக்கு]] மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. [[2001]] இல் இருந்து [[2005]] வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த [[கருணா]] பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் [[கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு]] வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் [[குமரன் பத்மநாதன்]] புலிகள் [[வன்முறை|வன்முறையைக்]] கைவிட்டு விட்டதாகவும், இனி [[மக்களாட்சி|சனநாயக]] வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது