சனவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
* [[1979]] - [[வியட்நாம்|வியட்நாமிய]]ப் படைகளிடம் [[கம்போடியா]]வின் தலைநகர் [[புனோம் பென்]] வீழ்ந்தது. [[பொல் பொட்]]டும் அவனது [[கெமர் ரூச்]] படைகளும் பின்வாங்கினர்.
* [[1984]] - [[புரூணை]] [[ஆசியான்]] அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
* [[1990]] - [[பீசாவின் சாய்ந்த கோபுரம்|பீசாவின் சாய்ந்த கோபுரத்தின்]] உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காககாரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
* [[2006]] - [[திருகோணமலை]]யில் [[இலங்கை]]க் கடற்படையினர் மீது [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது