பல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== அறுவை மருத்துவம் ==
பல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் [[பற்சொத்தை]]க்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், [[பல் உலோகப்பூச்சு]], [[பல் கூட்டுப்பொருள்]], [[பல் போசலின்]] என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. [[வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம்]] பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் [[மருந்து]]கள், [[ஊடுகதிர் அலை|எக்ஸ்-கதிர்]]ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், [[நரம்பு]] போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும்.
 
[[பகுப்பு:பல் மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/பல்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது