இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
'''இசுரேல்''' (''Israel'', [[எபிரேய மொழி]]: מדינת ישראל ''மெதிநாத் யிஸ்ராஎல்'', [[அரபு மொழி]]: دولة إسرائيل ''தவுலத் இஸ்ராஇல்'', அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு''') என்பது [[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசியாவில்]], [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலின்]] தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இசுரவேல்''', '''இசுரயேல்''', '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் [[லெபனான்|லெபனானுடனும்]], வடகிழக்கில் [[சிரியா]]வுடனும், கிழக்கில் [[ஜோர்தான்|யோர்தானுடனும்]] [[மேற்குக் கரை|மேற்குக்கரையுடனும்]], தென்மேற்கில் [[எகிப்து|எகிப்துடனும்]] [[காசா கரை]]யுடனும், தெற்கில் [[செங்கடல்|செங்கடலில்]] [[அக்காபா குடா|அஃகபா குடாவுடனும்]] தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.<ref name="cia">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html |title=Israel |date=20 November 2012 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency |accessdate=3 December 2012}}</ref><ref>{{Harvard citation no brackets|Skolnik|2007|pp=132–232}}</ref> இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.<ref name=freedomhouse2008>{{cite web |url=http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |work=Freedom in the World |title=Israel |publisher=Freedom House |year=2008 |accessdate=20 March 2012}}</ref>
 
29 நவம்பர் 1947 இல் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] பிரித்தானிய பாஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த சிபார்சு செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்<ref name=zo>Then known as the ''[[World Zionist Organization|Zionist Organization]]''</ref> செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான [[டேவிட் பென்-குரியன்]] "[[இசுரேல் தேசம்|இசுரேல் தேசத்தில்]] இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என [[இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்|பிரகடனப்படுத்தினார்]]. இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.<ref>{{cite web |url=http://www.mfa.gov.il/MFA/Peace+Process/Guide+to+the+Peace+Process/Declaration+of+Establishment+of+State+of+Israel.htm |publisher=Israel Ministry of Foreign Affairs |title=Declaration of Establishment of State of Israel |date=14 May 1948 |accessdate=8 April 2012}}</ref><ref>{{cite book|last1=Brenner|first1=Michael| last2=Frisch|first2=Shelley|title=Zionism: A Brief History|publisher=Markus Wiener Publishers|date=April 2003|year=2003|page=184}}</ref><ref>{{cite web|url=http://www.mfa.gov.il/MFA/History/Modern+History/Centenary+of+Zionism/Zionist+Leaders-+David+Ben-Gurion.htm|title=Zionist Leaders: David Ben-Gurion 1886–1973|accessdate=13 July 2011|publisher=Israel Ministry of Foreign Affairs}}</ref> அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது [[1948 அரபு - இசுரேல் போர்|படையெடுக்க]] இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.<ref>[[Yoav Gelber]], ''Palestine 1948'', 2006 — Chap.8 "The Arab Regular Armies' Invasion of Palestine".</ref> அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் [[அரபு-இசுரேல் முரண்பாடு|சில போர்கள்]] ஊடாக சண்டையிட்டு வருகின்றது.<ref name=RoutledgeAtlas>{{Harvnb|Gilbert|2005|p=1}}</ref> இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, [[சீனாய் தீபகற்பம்]] (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை [[கோலான் குன்றுகள்]] என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைபகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.<ref>{{cite book|title=The Question of Palestine & the United Nations|publisher=United Nations Department of Public Information|chapter=The status of Jerusalem|chapter-url=http://www.un.org/Depts/dpi/palestine/ch12.pdf|quote=East Jerusalem has been considered, by both the General Assembly and the Security Council, as part of the occupied Palestinian territory.|postscript=.}}</ref><ref name="Olmertquote">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/4856762.stm |title=Analysis: Kadima's big plans |author=BBC News |accessdate=10 October 2010 |date=29 March 2006}}</ref><ref name="HomelandSecurityBorders">{{cite web |url=http://www.hstoday.us/index.php?id=483&cHash=081010&tx_ttnews%5Btt_news%5D=873 |title=Israel’s Hard-Learned Lessons |last1=Kessner |first1=BC |date=2 April 2006 |publisher=Homeland Security Today |accessdate=26 April 2012}}</ref><ref name="TelAvivNotes">{{cite web |url=http://www.inss.org.il/publications.php?cat=21&incat=&read=203 |title=The Legacy of Undefined Borders |last=Kumaraswamy |first=P. R. |date=5 June 2002 |publisher=Tel Aviv Notes |accessdate=25 March 2013}}</ref><ref name="Epochborders">{{cite news |url=http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html |title=Israel Journal: A Land Without Borders |newspaper=The Epoch Times |accessdate=20 March 2012}}</ref> இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.
 
இசுரேலின் வர்த்தக மையமாக [[டெல் அவீவ்]] காணப்பட,<ref name="lboro.ac.uk">{{cite web |title= GaWC&nbsp;– The World According to GaWC 2008 |work=Globalization and World Cities Research Network |accessdate=1 March 2009 |url= http://www.lboro.ac.uk/gawc/world2008t.html}}</ref> [[எருசலேம்]] நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.<ref group=note>The [[Jerusalem Law]] states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and [[Knesset|parliament]]. [[United Nations Security Council Resolution 478]] (20 August 1980; 14–0, U.S. abstaining) declared the Jerusalem Law "null and void" and called on member states to withdraw their diplomatic missions from Jerusalem. The United Nations and all member nations refuse to accept the Jerusalem Law (see {{Harvard citation no brackets|Kellerman|1993|p=140}}) and maintain their embassies in other cities such as Tel Aviv, [[Ramat Gan]], and [[Herzliya]] (see the [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html CIA Factbook] and [http://www.un.org/Depts/Cartographic/map/profile/israel.pdf Map of Israel]). The U.S. Congress subsequently adopted the [[Jerusalem Embassy Act]], which said that the U.S. embassy should be relocated to Jerusalem and that it should be recognized as the capital of Israel. However, the US Justice Department Office of Legal Counsel concluded that the provisions of the act "invade exclusive presidential authorities in the field of foreign affairs and are unconstitutional". Since passage of the act, all Presidents serving in office have determined that moving forward with the relocation would be detrimental to U.S. national security concerns and opted to issue waivers suspending any action on this front. The [[Palestinian Authority]] sees [[East Jerusalem]] as the capital of a [[Proposals for a Palestinian state|future Palestinian state]]. The city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see [http://www.pij.org/details.php?id=460 "Negotiating Jerusalem," Palestine–Israel Journal]). See [[Positions on Jerusalem]] for more information.</ref><ref>{{cite web|url=http://www.knesset.gov.il/laws/special/eng/basic10_eng.htm |title='&#39;Basic Law: Jerusalem, Capital of Israel'&#39; |publisher=Knesset.gov.il |date= |accessdate=2013-10-14}}</ref> இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் [[யூதர்]]கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.<ref name="cbsmonth"/><ref name="population_stat">{{cite web |url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Society_&_Culture/newpop.html |title=Latest Population Statistics for Israel |month=April |year=2013 |publisher=Jewish Virtual Library |accessdate=21 April 2013}}</ref> இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,<ref>{{cite news |title=The Black Hebrews of Israel |first=Stephanie |last=Rice |url=http://www.globalpost.com/dispatch/israel-and-palestine/090430/israels-black-hebrews |newspaper=GlobalPost |date=4 May 2009 |accessdate=12 August 2012}}</ref> ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.
 
இசுரேல் நாடாளுமன்ற முறை, [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]], [[பொது வாக்குரிமை]] என்பவற்றுடன் [[சார்பாண்மை மக்களாட்சி]] கொண்ட ஓர் நாடு.<ref>{{Harvard citation no brackets|Rummel|1997|p=257}}. "A current list of liberal democracies includes: Andorra, Argentina, ... , Cyprus, ... , Israel, ..."</ref><ref>{{cite web|url= http://www.freedomhouse.org/article/global-survey-2006-middle-east-progress-amid-global-gains-freedom |title=Global Survey 2006: Middle East Progress Amid Global Gains in Freedom |accessdate=20 March 2012 |date=19 December 2005 |publisher=Freedom House}}</ref> இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் [[கெனெசெட்]] இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடும்]] [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] உறுப்பு நாடும் ஆகும்.<ref name="OECD">{{cite web |url=http://www.oecd.org/israel/israelsaccessiontotheoecd.htm |title=Israel's accession to the OECD |publisher=Organisation for Economic Co-operation and Development |accessdate=12 August 2012}}</ref> 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|43வது இடத்தில்]] உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மத்திய கிழக்கில் உயர்வாகவும்]] ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.<ref>{{cite web |url=http://hdr.undp.org/en/media/HDR_2010_EN_Table1.pdf |title=Human development indices |publisher=United Nations Development Programme |accessdate=4 November 2010}}</ref> இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் [[ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு]] உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.<ref>{{cite news |url=http://www.haaretz.com/news/who-life-expectancy-in-israel-among-highest-in-the-world-1.276618 |title=WHO: Life expectancy in Israel among highest in the world |newspaper=Haaretz |date=24 May 2009}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது