முல்லைத்தீவு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 159:
 
== காலநிலை ==
உலர் வலயத்தில் அமைந்துள்ளதால் மிதமான வெப்ப நிலை காணப்படும். பெரும்பாலும்வடகீழ் வட்கீழ்பருவக்காற்றின் மூலம் அதிகளவிலும், தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் மழைகிடப்பதால்குறைந்தளவிலும் மழைகிடைப்பதால், ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலம் , வெப்பனிலைவெப்பநிலை குறைவாக காணப்படும்.
 
பொதுவாக வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் - 39.3 பாகை செல்சியஸ்என்ற வீச்சில் அமைந்திருக்கும்.சராசரி வருடாந்தம் மழைவீழ்ச்சி 1300மிமீ- 2416மிமீ ஆக இருக்கும்.
 
==மண்==
இங்கு நிலம் பரவலாக செங்கபில மண்ணும், செம்மஞ்சள் லற்றசோல் வகை மண்ணும் கொண்டதாக காணப்படுகின்றது. ஆனால், கடற்கரைகள் இல்மனைற் கலந்த மணல்மண் பரம்பல் கொண்டதாக அமைந்துள்ளன. மேற்கே புல்மோட்டையின் இல்மனைற் படிவுகளின் தொடர்ச்சிகள் முல்லைத்தீவு கடற்கரைகளில் காணக்கூடியதாக இருக்கும்.
 
==விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி==
இங்கு 4 பிரதான குளங்களும், 15 நடுத்தர குளங்களும், 192 சிறிய குளங்களுமாக 211 குளங்கள் காணப்படுகின்றன. மக்கள் பிரதானமாக விவசாயத்தை தொழிலாக கொண்டதால் மழை நீரைக்கொண்டு 3,893 ஹெக்ரெயரில் பெரும்போகத்தையும், குளத்து நீரைக்கொண்டு 455.5 சிறுபோகத்தையும் ஹெக்ரெயரில் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர்.
 
கிழக்கு கடற்கரை 70கி.மீ நீண்டுள்ளது.இதில் கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல், மாத்தளன் ஆகிய கடனீரேரிகளில் இறால், நண்டு, மீன்பிடி மேற்கொள்ளப்படுகின்றது.
 
==தாவரவகை ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது