கட்டபொம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
==வாழ்க்கை==
[[ஜனவரி 3]] [[1760]] அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, [[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். [[பெப்ரவரி 2]], 1790 அன்று 47 வது{{cn}} [[பாளையக்காரன்|பாளையக்காரராகப்]] பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் [[வீரசக்கம்மாள்]]. இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற [[ஊமைத்துரை]], துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
 
==போர்==
"https://ta.wikipedia.org/wiki/கட்டபொம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது