எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 75:
 
வரலாற்று ரீதியாக [[எக்சு-கதிர்|எக்சு-கதிர்கள்]] பிரித்தானிய இயற்பியலாளரான [[வில்லியம் குரூக்ஸ்]] மற்றும் ஏனையோரால் கண்டுபிடிக்கப்பட்ட [[குரூக்கின் குழாய்]] எனப்படும் பரிசோதனை மின்னிறக்கக் குழாயிலிருந்து வெளியிடப்பட்ட கதிர்வீச்சில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளுக்காக [[எக்சு-கதிர்|எக்சு-கதிர்களைப்]] பரவலாகப் பயன்படுத்தப்படுத் தொடங்கியதால் விரைவில் அவை பிரபல்யமடைந்தன. அதனால் தொழிற்சாலைகள் [[எக்சு-கதிர்|எக்சு-கதிர்களை]] உற்பத்தி செய்யப் பிரத்தியேகமான [[குரூக்கின் குழாய்|குரூக்கின் குழாய்களை]] உற்பத்தி செய்யத் தொடங்கின. இவையே முதலாவது எக்சு-கதிர்க் குழாய்கள் அகும். இந்த முதலாம் தலைமுறை குளிர்க் கதோட்டு அல்லது குரூக்கின் எக்சு-கதிர்க் குழாய்கள் 1920 கள் வரையில் பயன்படுத்தப்பட்டன.
 
குரூக்கின் குழாய்கள் தேவையான [[இலத்திரன்|இலத்திரன்களை]] உருவாக்குவதன் மூலம் [[எக்சு-கதிர்|எக்சு-கதிர்களை]] உருவாக்கின.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது