சூறாவளி கத்ரீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Hurricane Katrina August 28 2005 NASA.jpg|thumb|right|கட்ரீனா சூறாவளி]]
'''கட்ரீனா சூறாவளி''' (''Hurricane Katrina'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வரலாற்றில் மிகவும் மோசமான விளைவுகளைத் தந்த ஒரு [[சூறாவளி]]யாகும். இதுவே [[அட்லாண்டிக் மாகடல்பெருங்கடல்|அட்லாண்ட்டிக்அட்லாண்டிக் மாகடலில்]] பதிவாகிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஆறாவதாகும். கட்ரீனா [[ஆகஸ்ட் 23]], [[2005]] இல் உருவாகி, அமெரிக்க வளைகுடாக் கரையோரப் பகுதியின் வடமாத்தியப் பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. மிகவும் மோசமான பாதிப்பு [[லூசியானா]]வில் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் ஏற்பட்டது<ref name="TPInteractive"/>. இச்சூறாவளி [[மிசிசிப்பி]]யின் முழு கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது.
 
[[ஆகஸ்ட் 23]], [[2005]] இல் [[பஹாமாஸ்|பஹாமாசில்]] ஆரம்பமாகிய கட்ரீனா தெற்கு [[புளோரிடா]]வைத் தாண்டிய போது இதன் தாக்கம் அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும் சில உயிரிழப்புகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. பின்னர் அது [[மெக்சிகோ]] வளைகுடாவைத் தாண்டியபோது அதன் தாக்கம் மிகா அதிகமாக இருந்தது. [[ஆகஸ்ட் 29]] இல் [[லூசியானா]]வில் நிலைகொண்டபோது அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.<ref name="TPInteractive">{{cite web|last=Swenson|first=Dan D|coauthors=Marshall, Bob|url=http://www.nola.com/katrina/graphics/credits.swf|format=SWF|title=Flash Flood: Hurricane Katrina's Inundation of New Orleans, August 29, 2005|publisher=[[Times-Picayune]]|date=[[May 14]], [[2005]]|}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சூறாவளி_கத்ரீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது