"மாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Flour.jpg|thumbnail|மாவு]]
[[File:Flours.jpg|thumb|right|Three different kinds of wheat and rye flour. From left to right: wheat flour Type 550, wheat flour Type 1050, rye flour Type 1150]]
'''மாவு''' என்பது தானியங்களை, அல்லது விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது [[உரொட்டி]], பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் இம்மாவு ஆகும். இம்மாவு பல கலாச்சாரங்களில் பிரதான இடம் வகிக்கிறது.
==கோதுமை மாவு==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1595290" இருந்து மீள்விக்கப்பட்டது