"மாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

576 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
;சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்
 
*ஆற்றல்-349 கி.கலோரி
*புரதம்-10.4 கிராம்
*கொழுப்பு-1.9 கி
*மாவுச்சத்து - 72.6 கி
*கால்சியம் - 25 மி.லி
*இரும்புசத்து 4.1 மி.கி,
*பி-கரோட்டின் – 47 மி.கி
*தயமின் - 0.37 மி.கி
*ரிபோப்ளோவின் 0.13 மி.லி
*நயசின் - 3.1 மி.கி.
[[படிமம்:Mill,pulverisation,Tamil nadu478.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]
[[File:Mill,pulverisation,Tamil nadu479.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1595314" இருந்து மீள்விக்கப்பட்டது