அபுதாபி (அமீரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 87:
 
1970களின் தொடக்கத்தில் இடம்பெற்ற இரு முக்கிய நிகழ்வுகள் அபுதாபியின் வளர்ச்சிப் பாதையில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதலாவது 1971 டிசம்பரில் அபுதாபி அமீரகத்தின் தலை நகரமான அபுதாபி நகரத்தை அரசியல் தலைநகரமாகவும், நிர்வாகத் தலைநகரமாகவும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானது ஆகும். இரண்டாவது, 1973 அக்டோபர் மாதப் போரைத் தொடர்ந்து எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்ததுடன், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு எண்ணெய் வருமானம் பெருமளவு உயர்ந்ததும் ஆகும்.
 
==பிரிவுகள்==
அபுதாபி மூன்று முனிசிப்பல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
* அபுதாபி நடுவத் தலைநகரப் பகுதி.
* [[அல் எயின்]] (கிழக்குப் பிரதேசம்)
* [[அல் கார்பியா]] (மேற்குப் பிரதேசம்)
 
==நகரங்களும் பெருநகரங்களும்==
இந்த அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் அபுதாபி. இது அகன்ற வீதிகளையும், உயர்ந்த கட்டிடங்களையும், பரபரப்பான வணிகப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இது தவிர அல் எயின், பனியாசு, ருவைசு என்பன பிற முக்கியமான நகரங்கள். அல் எயின், பாலைவனச் சோலை ஒன்றில் அமைந்த நகரம்.
 
===முக்கிய பெரு நகரங்களும், நகரங்களும்===
* [[அபுதாபி]]
* [[அபு அல் அப்யாட்]]
* [[அல் எயின்]]
* [[அல்-அர்யம் தீவு]]
* [[அல் முஷ்ரிஃப்]]
* [[டல்மாத் தீவு]]
* [[அப்சான்]]
* [[ஹலத் அல் பஃராணி]]
* [[கலீபா நகரம்]]
* [[கலீபா துறைமுகம்
* [[லிவா பாலைவனச் சோலை]]
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அபுதாபி_(அமீரகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது