நாச்சியார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 38:
}}
 
கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்து இருப்பது தான் '''நாச்சியார் கோவில்''' எனப்படும் இத்திருத்தலம். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ளது. இது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது ஆகும்.
 
==அமைந்துள்ள இடம்==
கும்பகோணத்தில் இருந்து குட வாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ளது. இது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது ஆகும்.
 
== மூலவர் ==
திருநறையூர் நம்பி, நின்ற கோலம்
 
== உத்ஸவர்==
இடர்கடுத்த திருவாளன்
 
== தாயார் ==
வஞ்சுளவல்லி
== தீர்த்தம் ==
மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
 
== விமானம் ==
ஸ்ரீனிவாச விமானம், ஹேம விமானம்.
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/நாச்சியார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது