"மாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
[[File:Mill,pulverisation,Tamil nadu479.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]▼
==சத்துமாவு==
சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.
▲[[File:Mill,pulverisation,Tamil nadu479.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]
|