பரோட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
== செயல்முறை ==
* மைதா மாவை பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணிர் விட்டும் பின் எண்ணெய் விட்டும் பிசைந்து, மிருதுவான பின்னர் சிறு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்ட வேண்டும். உருண்டையை உருட்டும் கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடிக்து, அதனை அழுத்தி சிறிது வட்டமாக மாற்றவும். பின்னர் தோசைக்கல்லில் இட்டு சந்தன நிறத்தில் மாறியவுடன் எடுத்தால் பரோட்டா தயாராகி விடும்.
 
==கடலூர் பரோட்டா==
'''செய்முறை :'''
#முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி்ப் பிசைந்து தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
#இதை 4 மணி நேரம் ஊறவிடவும்.
#பின் உருண்டைகளாக செய்து எல்லா உருண்டைகள் மீதும் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் தடவி ,ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டு மூடிவைக்கவும்.
#பின் கால் மணி நேரம் கழித்து அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து வளர்த்து இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக செய்துக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்துவைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டுவைக்கவும்.
#பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தவாவைவைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் கைவிரல்களால் தட்டி எண்ணெய்யில் போட்டு இருபக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
 
== இதையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பரோட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது