இரஜத் டோகஸ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
}}
 
'''இஜத்இரஜத் டோக்கஸ் ''' ([[இந்தி]]: रजत टोकस, [[ஆங்கிலம்]]: Rajat Tokas) ஒரு இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். '''தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்''' என்ற தொலைக்காட்சித் தொடரில் '''பிரிதிவிராஜ் சவுகான்''' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்<ref>{{cite news |title=Prithviraj in a new avatar |url=http://www.hindu.com/2007/10/24/stories/2007102457070200.htm |publisher=The Hindu |date=Oct 24, 2007}}</ref>. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு '''தரம் வீர்''' போன்ற பல தொடர்களில் நடித்துபல விருதுகளையும் பெற்றார்.
 
தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் '''ஜோதா அக்பர்''' என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் '''அக்பர்''' என்ற வேடத்தில் நடிக்கின்றார்<ref>http://articles.timesofindia.indiatimes.com/2013-03-19/tv/37815609_1_jodha-akbar-paridhi-sharma-rajat-tokas</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இரஜத்_டோகஸ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது