"விசுவநாதன் ஆனந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|children = அகில் ஆனந்த்
|worldchampion = 2000–02 ([[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|FIDE]])<br>2007–இன்றுவரை (எதிர்ப்பில்லாத)
|rating = 27752789 (August 2013 [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|FIDE]] தரவுப் பட்டியலின்படி இல. 4)<ref>[http://www.fide.com/ratings/top.phtml?list=men 100 முன்னணி ஆட்டக்காரர்கள் ஏப்ரல் 2007]. அணுகப்பட்டது [[ஏப்ரல் 15]] [[2007]].</ref>
|peakrating = 2817 <small>(மே 2011)</small>
}}
'''விஸ்வநாதன் ஆனந்த்''' (''Viswanathan Anand'', பிறப்பு: [[டிசெம்பர் 11]], [[1969]], [[மயிலாடுதுறை]], [[இந்தியா]]), இந்திய [[சதுரங்கம்|சதுரங்க]] (செஸ்) [[கிராண்ட் மாஸ்டர்]] மற்றும் தற்போதையஐந்து முறை உலக-சதுரங்க வெற்றிவீரரும்போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|FIDE]] ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்<ref>ஜனவரி 9,2014 அன்று வெளிவந்த 'தி இந்து-2013 சுவடுகள்',பக்கம்-4</ref>.
 
==சதுரங்கமும் ஆனந்தும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1596387" இருந்து மீள்விக்கப்பட்டது