"சங்கராபரணம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(உரை திருத்தம்)
(விரிவாக்கம்)
சங்கராபரணம் என்பது 197இல் வெளியான தெலுங்கு திரைப்படம். <ref> http://www.dinamani.com/cinema/2013/11/17/35-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-/article1895774.ece </ref>
இதை [[கே. விஸ்வநாத்]] இயக்கியிருந்தார். [[சோமையாஜுலு], மஞ்சுபார்கவி[[மஞ்சு பார்கவி]], [[ராஜலட்சுமி (நடிகை)|ராஜலட்சுமி]], [[துளசி (நடிகை)|துளசி]], [[சந்திரமோகன்]], [[அல்லு ராமலிங்கய்யா]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்துள்ளார். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதுவெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருதும், நந்தி விருதும் வழங்கப்பட்டன.
 
==பாடல்கள்==
{|class=wikitable
|-
! பாடல்
! பாடியோர்
! எழுதியவர்
|-
| ஓங்கார நாதானு
| [[எஸ். ஜானகி]], [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]]
| வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
|-
| ராகம் தானம் பல்லவி
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]]
| வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
|-
| சங்கரா நாதசரீரா வரா
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]]
|
|-
| யே திருக நானு
| [[வாணி ஜெயறாம்]]
| பத்ராசல ராமதாசு
|-
| பிரோசீவாரெவருரா
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]], [[வாணி ஜெயறாம்]]
| மைஸூர் வாசுதேவாசாரி
|-
| மானசசஞ்சரரே
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]], [[வாணி ஜெயறாம்]]
|
|-
| சாமஜ வரகமனா
| [[எஸ். ஜானகி]], [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]]
| வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
|-
| மாணிக்க வீணா
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]]
|
|-
| பலுகே பங்காரமையான
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]], [[வாணி ஜெயறாம்]]
| பத்ராசல ராமதாசு
|-
| தொராகுன இதுவந்தி சேவா
| [[எஸ். பி. பாலசுப்ரமண்யம்]], [[வாணி ஜெயறாம்]]
| வெட்டுரி சுந்தரராம மூர்த்தி
|}
 
==சான்றுகள்==
[[பகுப்பு:1979 திரைப்படங்கள்]]
 
[[en:Sankarabharanam]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1596481" இருந்து மீள்விக்கப்பட்டது